நமது அரசு

உலக சந்தையில்
எரிபொருள் விலைவீழ்ச்சி!
நாங்கள் தெரு விளக்கின் வெளிச்சத்தில்
வீட்டுப் பாடங்களை செய்து முடித்துவிடுகிறோம்
வருத்தத்தில் இருக்கிறது அரசு
விலையேற்றத் தகுந்த காரணம் கிடைக்காமல்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (10-Jan-16, 2:27 am)
Tanglish : namathu arasu
பார்வை : 81

மேலே