அது குரங்கின் வேலை
கல்லூரியில் தமிழாசிரியர் உள்ளே நுழைகிறார் , மாணவர்களை பார்த்து ஆரபிக்காலமா என்றார் ஒரு குறும்புகார மாணவன் அது குரங்கின் வேலை நீங்க ஏன் அந்த வேலையை செய்ய போகிறிர்கள் என்றான்ஆசிரியர் யோசிக்க மாணவன் ஆரம் என்றால் மாலை என்று பொருள் என சென்ற வகுப்பில்தான் சொன்னிர்கள் ....