ஒரு மணி நேரம்
மருத்துவர் நோயாளியின் கணவரிடம் : உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க..
கணவர் : பரவாயில்லை டாக்டர். இத்தனை வருஷம் பொறுத்துக்கிட்டேன். இன்னும் ஒரு மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா?
மருத்துவர் : !!!