காதலிக்கும் கண்கள்

நமக்குள்ளே இடைவெளியில்லா நெருக்கம் இருந்தாலும் ஏனோ

உன்னை கட்டி அனைக்கத்தான் தோனவில்லை

உன் பார்வையொன்றே போதும் காதலிக்க

எழுதியவர் : விக்னேஷ் (11-Jan-16, 10:11 am)
Tanglish : kathalikkum kangal
பார்வை : 436

மேலே