ஈட்டி

உன்னோடு நான் வாழ ஒரு நொடி போதும்

அது அப்படியே நின்றிட வேண்டும்

காலம் முழுவதும்

அடுத்த நொடி நகர்கையிலே

நீ ஈட்டி கொண்டு எறிந்தாலும்

என் நெஞ்சம் பாறையாகிப் போகும்

வலியினை தாங்கியே

எழுதியவர் : விக்னேஷ் (11-Jan-16, 10:20 am)
Tanglish : eatti
பார்வை : 148

மேலே