தேநிலவு

நபர்;நான் தேநிலவு போர

ஊரை சுற்றி பார்க்க ஒரு நல்ல இடமா சொல்லேன்

நண்பர்;அதோ அந்த எல் ஐ சி கட்டிடத்தின் மேல் நின்று பாரு ஊரே தெரியும் ஊரை சுற்றி பார்க்க அது தான் நல்ல இடம்

ஆனா அங்க எப்படி தேநிலவு கொண்டாடுவீங்க

எழுதியவர் : விக்னேஷ் (12-Jan-16, 9:14 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 230

சிறந்த நகைச்சுவைகள்

மேலே