ஏளனம்

"பிச்சைக்காரி"
என்று பலர்

என்னை
ஏளனம் செய்யலாம்,

பலருக்கு தர்மம் செய்து,
நான் பெற்ற பிள்ளைகளால்
பிச்சைக்காரி ஆக்கப்பட்டேன்

என்பது எனக்கு மட்டுமே தெரிந்த
உண்மை.!

எழுதியவர் : செல்வமணி (12-Jan-16, 9:15 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : yelanam
பார்வை : 78

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே