தந்தை

முள்ளில் ரோஜாவை..!
வெறுக்காத பலரும் தான்..!
கோபத்தை பூசிருக்கும்..!
தந்தையை வெறுக்கின்றனர்..!

எழுதியவர் : நண்பன் பிரபு (13-Jan-16, 1:41 pm)
பார்வை : 711

மேலே