காதல் வலி

உன்னை மறக்க முடியவில்லை

விட்டு பிரிய மனமில்லை

மண்ணித்து வாழ்கிறேன்

என்னை நானே

மண்ணித்து விடு பெண்ணே

வலியுது நெஞ்சம்

உன்னை மறவ

மனம் மறுப்பதால்

எழுதியவர் : விக்னேஷ் (13-Jan-16, 5:59 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 355

மேலே