எம்ஜிஆர்

தொன்டர்; ஐயா எனக்கொரு டவுட்டு

தலைவர்;கேளு என்ன சந்தேகம்

தொன்டர்;ஐயா ,போன மேடையில எம்.ஜி.ஆர் சாவல இன்னும் வாழ்ந்துட்டுத்தான் இருக்காருனு சொன்னீங்கல, இப்ப மட்டும் எம்.ஜி.ஆர் அவர்கள் சிலைக்கு மாலை போட்டு துக்கம் அனுசரிக்கரீங்கலே

அப்படினா அவரு செத்துட்டாரா இல்லையா

எழுதியவர் : விக்னேஷ் (18-Jan-16, 2:19 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 506

மேலே