என்னவளின் மடி சாய

அந்தி சாய ......
ஆதவன் மறையும் நேரத்திலே ........
தோழி உன் மடி சாய ..........
நீண்ட நாள் ஆசை .......
என்றும் உன் நினைவுடன் ...........!

எழுதியவர் : பழநி திவ்யா (19-Jan-16, 4:12 pm)
சேர்த்தது : பழனி திவ்யா
பார்வை : 227

மேலே