சாரல்

மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்து போனது புதையல் ஆனது

விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துடுப்பை பிடித்தே கரையில் எழவா
இதுவரை இது போலே
இருமனம் கொண்டு தவித்ததில்லை
அகிலமே எனக்காக திருமணம் வரை நனைததிலை

மழையின் சாரலில் மழையின் சாரலில்



நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்து போனது புதையல் ஆனது
மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது

யார் யாரோ பூச்சூட
பூ மாலை நான் வாங்க
நான் சூடும் பூமாலை
நாள் பார்த்து யார் வாங்க

கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் எங்க
மன்ன பார்த்து என்னோடு நீ பேசும் நாள்தான்
வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
நடந்து பழகும் விழுந்து அழுகும்
குழந்தை வயதின்
சருக்குள் இதுவா
ஆமாம் ஆமாம்
இருவர் சேர்ர்ந்து ஒருவர் ஆனோம்
தெரிந்து கொண்ண்டே தொலைந்து போனோம்

விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துடுப்பை பிடித்தே கரையில் எழவா
இதுவரை இது போலே
இருமனம் கொண்டு தவித்ததில்லை
அகிலமே எனக்காக திருமணம் வரை நனைததிலை

மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்து போனது புதையல் ஆனது

மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட

எழுதியவர் : கவிஞர் தாமரை (22-Jan-16, 11:34 am)
Tanglish : saaral
பார்வை : 148

மேலே