ஆசை -நிலா

தொட்டு ரசிக்கும் தூரத்தில் நிலவு இருந்திருந்தால்
தொடாமலே ரசித்திருப்பேன்

தொட்டு விட முடியாத தூரத்தில் இருப்பதாலோ என்னமோ
தொட்டு ரசிக்கவே உணர்சிகள்
தூண்டப்படுகிறது......




முடியாத ஆசை. ....

எழுதியவர் : ஜெபக்குமார் (23-Jan-16, 2:27 am)
பார்வை : 316

மேலே