லஞ்சமே லாவண்யமே ஜோக்ஸ் - 2

.............................................................................................................................................................................................
நண்பர் : பணம் கையில கொடுத்தா கண்ணை மூடிக்கிட்டு கையெழுத்துப் போடாதேன்னு எத்தனை தடவை சொல்றது?
அதிகாரி : ஏன், என்ன ஆச்சு?
நண்பர் : கொஞ்சம் முன்னாடி நீ கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது உன்னோட இறப்புச் சான்றிதழ்..!
....................................................................................................................................................................................................