புல்லட்

ஒருத்தர் இன்னொருவரை துப்பாக்கியால் டமால் டமால்னு சுட்டுட்டே இருக்காரு

ஆனா குண்டடி பட்டவரு கல்லை போல நிற்க்கிறாரு அவருக்கு சிறு துளி காயம் கூட ஏற்ப்படவில்லை ஏன்

ஏனா அவர் தான் புல்லட் புரூப் ஜாக்கெட் போட்டிருந்தாரே

எழுதியவர் : விக்னேஷ் (24-Jan-16, 10:12 pm)
பார்வை : 645

சிறந்த நகைச்சுவைகள்

மேலே