உண்ணாவிரத போராட்டம்

நபர்;இன்றைக்கு அந்த டீ கடை காரருக்கு கல்லா கட்டுது ஒரே நாளில் ஒரு வருட வருமானத்தை பாரத்து விட்டார்

நண்பர்;எப்படி சொல்றீங்க

நபர்;எதிர்த்தாப்ல தான் உண்ணாவிரத போராட்டம் நடக்குதே

எழுதியவர் : விக்னேஷ் (24-Jan-16, 10:21 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 519

மேலே