நிம்மதி

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ நினைக்காதே
என்றும் நிம்மதியாக வாழ
முயற்சிசெய்
நிம்மதி உன் வாழ்வில்
வந்துவிட்டால்
உன் வாழ்வு முழுதும்
மகிழ்ச்சியே...,

எழுதியவர் : காஞ்சி சத்யா (25-Jan-16, 8:25 pm)
Tanglish : nimmathi
பார்வை : 102

மேலே