வெற்றியென்ற நிலா

வெற்றியென்ற நிலா

நம்பிக்கைகளை
ஏணிகளாக்கு !
உழைப்பை
நட்சத்திரங்களாக்கி
வெற்றியென்ற
நிலாவை
எட்டிப் பிடித்தால்
குடைப் பிடிக்குமே
வானம்…..
வையகம் உள்ளவரை !


----- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (26-Jan-16, 8:28 pm)
பார்வை : 301

மேலே