அழகிய மழைக்காலம்

மழை பெய்ய வானம் முழங்கிய
மேளதாளம் இடி !

செய்தியுடன் நாணி மறைந்த
வெள்ளிக்கீற்று மின்னல் !

வறண்ட போன நிலத்திற்கு
தாகம் தீர்த்த கார்மழை !

நீலமேகத்தில் ஒளிக்கதிர்
வரைந்த ஓவியம் வானவில் !

வெப்பம் தனித்திட பூமிக்கு
போர்வையாக பணிமூட்டம் !

மனம் ரசிக்க இவை தந்தது
அழகிய மழைக்காலம் !

எழுதியவர் : மணிகண்டன் @ Manifaro (27-Jan-16, 6:34 pm)
சேர்த்தது : புதுகை மணி
பார்வை : 3509

மேலே