நினைவு

அவளை பற்றிய நினைவுகளை மறக்க நினைத்தேன் என்னால் முடியவில்லை
ஏன் என்றால் என் நினைவெல்லாம்
அவள்தான்

எழுதியவர் : யுவராஜ் (27-Jan-16, 7:07 pm)
சேர்த்தது : யுவராஜ்
Tanglish : ninaivu
பார்வை : 116

மேலே