கண்ணீர்

காதலித்தால்
கவிதை
வருமாம்....
நானும் காதலித்தேன்
கவலையும்
கண்ணீரும் தான்
வந்தது...

எழுதியவர் : நவின் (28-Jan-16, 10:10 am)
Tanglish : kanneer
பார்வை : 1180

மேலே