சின்னகோழி

-என்னாப்பா, உங்க கடைல சின்னகோழி பிரியாணின்னு போர்டு வசிருக்கீகளே.அது என்ன ஸ்பெஷல் ?

-அது ஒண்ணுமில்ல சார் ,முட்டை பிரியாணியதான் அப்படி போட்டிருக்கோம்,எல்லாம் ஒரு விளம்பரம்தான்

எழுதியவர் : hajamohinudeen (28-Jan-16, 12:38 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 162

மேலே