என்னை மறந்து விட்டேன்

நான் எப்போது
உன்னை பார்த்தேனோ ..
அப்போதே
என்னை மறந்து விட்டேன்...!!!

அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லாமல் ..
ஒருதலைக்காதலாய்
வாழ்ந்துவிட்டேன் ...!!!

+++
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Jan-16, 7:59 pm)
பார்வை : 64

மேலே