கடி

சைக்கில் போட்டியிலே ஒரு போட்டியாளர் எல்லா போட்டியாளர்களையும் முந்திட்டு முதல் ஆளா வந்தும் கடைசி இடத்தைத் தான் பிடிச்சார் ஏன்?

ஏனா அது slow race

எழுதியவர் : விக்னேஷ் (28-Jan-16, 8:20 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : kati
பார்வை : 719

மேலே