போலி டாக்டர்

நண்டு : அவர் ஒரு போலி டாக்டர்னு எப்படி சொல்ற ?

சுண்டு : கால்ல ஆணின்னு காட்ட போனா காந்தத்த வச்சி ஒட்டுதான்னு பார்க்கராரே

எழுதியவர் : hajamohinudeen (28-Jan-16, 9:11 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 178

சிறந்த நகைச்சுவைகள்

மேலே