குழந்தை டாக்டர்

− இவரு குழந்தைகள் டாக்டரா இருக்கலாம், அதுக்காக இவர் தொல்லை வரவர தாங்க முடியல,

− ஏன் என்ன பண்றார் ?

− பேஷண்ட் இல்லேங்கரதால தரையில படுத்துக்கிட்டு, போய் பேஷண்ட கூட்டிட்டுவான்னு அழுகிறார் !

எழுதியவர் : hajamohinudeen (29-Jan-16, 5:06 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 160

சிறந்த நகைச்சுவைகள்

மேலே