குற்றம்

நீதிபதி : தூங்கும்போது கல்ல போட்டு கொன்னுருக்க ,செஞ்ச குற்றத்தை ஒத்துக்கரயா ?

குற்றவாளி : ஐயா, நீங்களே சொல்றீங்க துங்கும்போது நான் எப்படி கொல்லமுடியும் ?

நீதிபதி : டேய் நீ லூசா, நான் லூசா !

எழுதியவர் : hajamohinudeen (29-Jan-16, 5:24 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 133

சிறந்த நகைச்சுவைகள்

மேலே