நாம் எங்க போறோம்

குழந்தை.. அப்பா ....நாம எங்க
போரோம்?
அப்பா...அமெரிக்காவுக்கு.
குழந்தை.. கார்லயாப்பா
அப்பா..ஹா ஹா
குழந்தை. கார் எப்டிப்பா..பறக்கும்?
flightலதான் போகமுடியும் ..
அம்மா..ஹா ஹா
ஏங்க..குழந்தை கிட்ட கூட அமெரிக்கன் கல்லூரி யில் நீங்க வேலை செய்ரத இப்டியா சொல்வீங்க

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (29-Jan-16, 10:22 pm)
பார்வை : 223

சிறந்த நகைச்சுவைகள்

மேலே