ஓய்வு

ஆயுள் முழுவதும் அலைச்சல்,
கரையேறவில்லை-
ஓடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Feb-16, 5:24 pm)
பார்வை : 78

மேலே