வாழ்க்கையும் தோல்வி காதலும் தோல்வி

புரியாத நான்

புரியாத நிழல்

புரியாத நிலவு

புரியாத வாழ்க்கை

புரியாத வானம்

புரியாத அன்பு

புரியாத ஆட்கள்

புரியாத காதல்

புரியாத கல்லறை

அதில்

புரிந்த என் உறக்கம் .

படைப்பு:-
Ravisrm

உண்மை நிகழ்வு

எழுதியவர் : ரவி.சு (3-Feb-16, 9:13 pm)
பார்வை : 468

மேலே