மோகம்

முப்பாலும் முன்னிருக்க மூன்றாம் பாலை மட்டும் தேடுகிறது என் மனது.
அமைதி என்ற 'ஆடை'யை நீக்கி விட்டு பருகத்தான் நினைக்கிறேன் பக்குவமாக!!

எழுதியவர் : நெல்சன் (3-Feb-16, 10:57 pm)
சேர்த்தது : Nelson Vasudevan
Tanglish : mogam
பார்வை : 1739

மேலே