கபட வாழ்க்கை

காசு பண மோகம் கொண்டு
காலந்தள்ளும் நாடகம்!
கஷ்ட நஷ்ட பயத்தின் அச்ச
கபட வேஷ சாகசம்!

எழுதியவர் : கானல் நீர் (8-Feb-16, 3:09 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : kabada vaazhkkai
பார்வை : 563

மேலே