என் புதுக்கவியவள்

புதுக்கவி ..
----------------

என் எழுத்துக்கள்
கருவாகியிருக்கிறது
உன்னை கவிதையாய்
பிறப்பிக்க.

-- இபானு --

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (10-Feb-16, 6:16 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 72

மேலே