உதவி மனப்பான்மை

ஒரு பெரியவரைக் கண்டதும் உதவ எண்ணி அவன் எழுந்து நின்றான்... அவனருகில் நின்ற மற்றொருவன் சாமர்த்தியமாக அந்த சமயத்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டான்... அவனது சாமர்த்தியத்தின் முன்பு "உதவி மனப்பான்மை" தலை குனிந்து நின்றது...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Feb-16, 10:13 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : uthavi manappanmai
பார்வை : 303

மேலே