திருமணவிழா

ஊரே கொண்டாடிய திருமண விழாவில் விருந்துண்டு மகிழ்ந்திருந்தனர் ஊரார்... போட்டாவுக்கு போஸ் கொடுத்து கொடுத்து... நொந்து போய் பசியுடன் மணமக்கள்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Feb-16, 10:21 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 227

மேலே