வம்சம்

நகம் கடிக்கும் பழக்கத்தை பல வருசங்களுக்குப் பின் அன்று தான் அவன் விட்டிருந்தான்... அந்த விசயத்தை வீட்டில் அவன் பகிர நினைத்த வேளை... அவ‌னது மூன்று வயதுப் பையன் நகம் கடித்துக் கொண்டிருந்தான்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Feb-16, 10:36 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : vamsam
பார்வை : 251

மேலே