தூது எதற்கு

நம்மிடையே
நட்போ..? காதலோ...?
அதை நாமே
பகிர்ந்து கொள்ளலாமே...!

நம்மிடையே
தூதுவர்கள் எதற்கு....?

எழுதியவர் : நித்யஸ்ரீ (11-Feb-16, 11:05 pm)
Tanglish : thootu etharkku
பார்வை : 91

மேலே