பிராயச்சித்தமாய்

பிராயச் சித்தமாய்!

தருக்களெல்லாம்
அழிந்து வருவதாலே
தவியாய் தவித்தாயே!
தருகிறேன் விரலொன்று !
பிராயச்சித்தமாய்……
ஆக்கிக் கொள்வாய்
தருவாகவவே !

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (20-Feb-16, 9:16 pm)
பார்வை : 55

மேலே