கலிங்கம் - Vaidyanathan Vedarethinam

கலிங்கம் என்பது கவினுறு தமிழ்ச் சொல் !
கண்களில் தெரிவது "டெக்ஸ்டைல்" பலகைகள் !
என்னே தமிழகம் ! என்னே தமிழன் !
இலக்கே இல்லாப் பயணம் சரியோ !
தாய் மேல் பற்று, தாய்மொழிப் பற்று
தமிழா நின்னுளம் தரிப்பதும் எனறோ ?



================
நன்றி: முகநூல்: வை. வேதரெத்தினம். தமிழ்ப் பணி மன்றம்

எழுதியவர் : Vaidyanathan வேடறேதினம் - தமிழ்ப் (23-Feb-16, 3:17 pm)
பார்வை : 58

மேலே