மயங்கும் கிளிகள்

நாட்டியக் கலையின் நயமிகு வடிவம்
காட்டிய பாவனை கவினுறு பெண்ணாள்
ஆட்டிய கிண்கிணி அதிசய ஒலியை
கேட்டிட மயங்கும் கிளிகளும் தன்னால்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-Feb-16, 3:48 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 108

மேலே