ஆனந்தக்கண்ணீரா

என் பொண்டாட்டு ரொம்ப சந்தோசமா இருக்கா...

அதுக்கு நீங்க ஏன் அழுறீங்க..? ஆனந்தக் கண்ணீரா..?

அட நீங்க வேற... அவ சந்தோசமாயிட்டா கையில் கிடைக்கறதெல்லாம் வச்சு என்னை சாத்த ஆரம்பிச்சராளே...

?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Feb-16, 9:08 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 274

சிறந்த நகைச்சுவைகள்

மேலே