அன்பே சிவம்

அன்பே சிவம்

××××××××××××××××

மனதிற்கு உருவம் தேவையில்லை (கிடையாது)...
மனதிற்கு உடல்
தேவையில்லை...
மனதிற்கு நிறம்
தேவையில்லை...
மனதிற்கு மொழி
தேவையில்லை...
மனதிற்கு மதம்
தேவையில்லை...
மனதிற்கு விலை
தேவையில்லை...
மனதிற்கு விளம்பரம்
தேவையில்லை...
மனதிற்கு இளமை
தேவையில்லை...
மனதிற்கு அறுவருப்பு
தேவையில்லை...

மனதிற்கு காற்றை போலவே...
எங்கும்...
எதிலும்...
எப்பொழுதும்...
எல்லா இடங்களிலும்...
என்றென்றும் ...
யாவரிடத்திலும்...
அன்பு மட்டுமே
தேவை.....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Feb-16, 4:49 pm)
பார்வை : 598

மேலே