முகமூடி

கண்ணாடிப்
பார்க்கையிலும்,
கழட்டப் படாத
முகமூடிகள்,
கிழிப்படுகையில்,
முகமும் காணாமல்
போகுமே...

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (28-Feb-16, 11:12 am)
பார்வை : 96

மேலே