காதல் புரியாதவர்கள்
உன்னை
அழகில்லை என்கிறார்கள் ......
காதல் அழகு தெரியாதவர்கள் ....
காதலின் அழகு உடலில்லை .....
எப்போதுதான் புரிவார்களோ ....
காதல் புரியாதவர்கள் ....!!!
காதல் ஒரு உணர்வு ....
உயிரோடு கலந்த அலை ....
மனம் சுழரும் வேகத்தில் ....
காதல் உணர்வும் சுழரும் .....
உணர்வுகள் அழகானது ....
அதுவே காதலின் அழகு ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
உடலும் நீயே உயிரும் நீயே
கவிதை தொடர் 03