பெண் ஒரு பிம்பம்

பெண்கள் கானல் நீர்
கையினூடே வந்து
காணாமல் போவர்
தேடிச் சென்றால்
பாலைவனச் செடியாய்
வாடிப் போவாய்...

எழுதியவர் : MUNISHKUMAR C (3-Mar-16, 1:57 pm)
Tanglish : pen oru pimbam
பார்வை : 269

மேலே