மவுன மொழி

இதழ் உதிர்க்கும் வார்த்தைகள் அவளின்
செவிகள் உணர மறுக்கின்றனவோ இல்லை மறக்கின்றனவோ
புரியவில்லை ஆனால் அவளின்
மவுன மொழியை அரியும் சக்தி மட்டும் எனக்கு எப்படி வந்ததோ தெரியவில்லை..

எழுதியவர் : மிதிலை ச.ராமஜெயம் (3-Mar-16, 9:38 pm)
Tanglish : mavuna mozhi
பார்வை : 160

மேலே