அழகு

*எத்தனை முறை
கண்ணாடி முன்பு நின்று
நீ
அழகு படுத்திக்கொண்டாயோ
அத்தனை முறைதான்
அழகு படுத்தியிருக்கிறாய்
கண்ணாடியையும் *

எழுதியவர் : சுகுமார் சூர்யா (4-Mar-16, 2:27 pm)
Tanglish : alagu
பார்வை : 125

மேலே