வலியோடு வாழ்க்கை..!
வலிகளோடு போராடும் என்னை..,
விழி இல்லாதவன் போல்
தடுமாற விட்டு ரசிக்கிறாய்..!
நான் உன்மீது பாசம் வைத்த
பாசத்திற்கா இந்த தண்டனை...?
காதலித்த குற்றமா..?
சொல்லிவிட்டு போ நான் ..,
அந்த வலியோடு வீளையாடிப் பார்க்கிறேன் .!
வலிகளோடு போராடும் என்னை..,
விழி இல்லாதவன் போல்
தடுமாற விட்டு ரசிக்கிறாய்..!
நான் உன்மீது பாசம் வைத்த
பாசத்திற்கா இந்த தண்டனை...?
காதலித்த குற்றமா..?
சொல்லிவிட்டு போ நான் ..,
அந்த வலியோடு வீளையாடிப் பார்க்கிறேன் .!