அநாதைகள்

பிள்ளைகள் இருந்தும் அநாதைகளாய்
முதியோர்
இல்லங்களில் இவர்கள்.......
இவர்கள்.............
உங்களைப் பெற்றவர்கள்.....
உங்களை வளர்த்தவர்கள்.....
நீங்கள் இவர்களை விட்டு விட்டீர்கள்.....
விற்று விட்டீர்கள்.......
முதியோர் இல்லங்களில் இவர்களைக் காப்பாற்ற தகுதியற்ற நீங்கள்....
உங்கள் .....
பெற்றோர்
நினைத்திருந்தால் இப்போ நீங்கள்
எங்கே??????
பெற்றவர்களைக் காப்பாற்ற தகுதியில்லாத நீங்களும் ....
பிள்ளைகள்
தானா????
உங்களுக்கும் இதே நிலைமை வரும் விரைவில்
உங்கள் பிள்ளைகள் வடிவில்
நீங்களா அநாதைகள்
அல்லது உங்களைப் பெற்றவர்களா.......???

எழுதியவர் : வெ.பூ.காவ்யா (9-Mar-16, 7:34 am)
பார்வை : 97

மேலே