தனிமையின் அர்த்தம்

கோபுர விளக்குகள் கூக்குரலில்
இசை கொண்டு ஆர்மோனியம் அமைத்தும்
வெளியிடா பாடல் தொகுப்பு ! தனிமை !

வெளிச்சம் கொண்டும் வெளிப்புறம் காணா
உள்ளார்த்தம் கொண்டும் உள்அமைப்பு காணா
இந்த காந்தக் குழந்தை !

இசைக் குயில்களின் சங்கமும்
முக்கடல் அலைகளின் சங்கமும்
வெளித் தெரா குணம் இந்த தனிமை !

பறக்கும் கொடுத்து இனிக்கும்
நமக்கு வந்து கசந்தும்
பரிமாற்ற முடியா கான அமுதம் !

பெண்மை கொண்ட மானும்
குழந்தை மனம் கொண்ட தோழியும்
ஒன்றிமையா தூவல் ! தனிமை !

பெண்மைக்கு அளிக்கும் எதிரமும்
தனக் கேறிந்தாற் போல் துடிக்கும்
குணம் கொண்டவை ! தனிமை !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சி (9-Mar-16, 7:15 pm)
Tanglish : thanimaiyin artham
பார்வை : 210

மேலே